உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்:விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் இழுபறி இருக்கும். அனுஷம்: நெருக்கடி கொடுத்தவர்கள் விலகுவர். எதிலும் யோசித்து செயல்படுவது நன்மையாகும்.கேட்டை: அவசர வேலைக்காக பிறரது உதவியை எதிர்பார்ப்பீர். மனம் குழப்பமடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !