உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்:விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். வருமானத்தில் தடையுண்டாகும்.கேட்டை: பொதுப் பிரச்னையில் ஈடுபடுவதற்கு முன் யோசிக்கவும். சிலர் மறைமுகமாக  தொல்லை கொடுப்பர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !