/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.அனுஷம்: பிறர் ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில், பிறரால் முடியாத வேலைகளை செய்து முடிப்பீர். கேட்டை: முயற்சியில் ஆதாயம் காண்பீர். பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.