உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: தொழிலில் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். வரவு திருப்தி தரும். நெருக்கடி நீங்கும்.அனுஷம்: பிறரை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் லாபம் கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.கேட்டை: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை விலகும். செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !