உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்களால் உங்கள் முயற்சி நிறைவேறும். அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர். நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும்.கேட்டை: வெளியூர் பயணத்தில் சில நெருக்கடி ஏற்படும். மனம் குழப்பம் அடையும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !