உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறியாக இருந்த வேலைகளை முடியும். நினைத்தது நடந்தேறும்.அனுஷம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச்செல்வர்.கேட்டை: மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !