உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் நிலையில் திருப்தி ஏற்படும். அனுஷம்: உறவினர்களுடன் சங்கடம் உண்டாகும். வார்த்தைகளால் சச்சரவு ஏற்படும். அனைத்திலும் நிதானம் காப்பது தேவை.கேட்டை: வரவேண்டிய பணம் வரும் குடும்ப நெருக்கடி விலகும். பொதுவாழ்வில்  இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !