உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: ஆதாயமான நாள். தடைகளைத் தாண்டி அனைத்திலும் வெற்றி காண்பீர்.அனுஷம்: எதிர்பார்த்த செய்தி வரும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். கேட்டை: மற்றவரால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !