/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நினைப்பது நடந்தேறும் நாள். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.அனுஷம்: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். உடல்நிலை சீராகும்.கேட்டை: வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.