/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நெருக்கடிகள் நீங்கும் நாள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். செயல்களில் லாபம் தோன்றும்.கேட்டை: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடல்நிலையில் கவனமாக இருப்பது நன்மையாகும்.