உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். கேட்டை: நினைத்த வேலைகளை முடிப்பீர். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !