உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை அலைச்சலும் செலவும் இருக்கும். அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.கேட்டை: வெளியூர் பயணத்தால் மனதில் சோர்வு உண்டாகும். வரவை விட செலவு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !