உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.அனுஷம்: வேலைபளு  அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்னை உண்டாகும். கோபத்தை வெளிக்காட்டாமல் அமைதி காப்பது நன்மையாகும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும். மனதில் நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவால் நினைத்ததை சாதிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !