/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வரவு வரும். நிதிநிலை உயரும். அனுஷம்: வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.கேட்டை: கொடுத்து வைத்த பணம் வரும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். உறவினர்கள் வீடு தேடி வருவர். வார்த்தைகளில் கவனம் தேவை.