/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வரவு வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும்.அனுஷம்: எடுக்கும் வேலை லாபமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.கேட்டை: புதிய முயற்சி லாபம் தரும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடி தோன்றும்.