/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்:விசாகம் 4: நெருக்கடியான நாள். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.அனுஷம்: பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிவரும். வாக்கு வாதத்தை தவிர்க்கவும்.கேட்டை: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். வாகனப் பயணத்தில் சங்கடம் தோன்றும்.