/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அனுஷம்: சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நடந்தேறும்.கேட்டை: பெரிய மனிதர்களின் ஆதரவால் உங்கள் வேலைகள் முடியும். குடும்ப பிரச்னை தீரும்.