/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வரவு செலவில் கவனமாக இருங்கள். எதிர்பார்த்த செய்தியை உறவினர்கள் கொண்டு வருவர். அனுஷம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடியும். திடீரென செலவுகள் தோன்றும்.கேட்டை: வழக்கமான செயலிலும் நிதானம் அவசியம். உங்களுக்காக செலவு செய்வீர்கள்.