/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: உங்களைவிட்டு விலகிச் சென்ற வாடிக்கையாளர் மீண்டும் உங்களைத் தேடிவருவர். வருவாய் அதிகரிக்கும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்.கேட்டை: மனக்குழப்பம் தீரும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.