உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: எடுக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர். வேலைகள் திட்டமிட்டபடி  நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். அனுஷம்: உங்களை அலட்சியம் செய்தவர்களும் ஆச்சரியப்படும் வகையில் மதிப்பு உயரும். பிறரால் முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்.கேட்டை: பழைய முயற்சியில் லாபம் காண்பீர். பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !