/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். தாய்வழி உறவினரால் லாபம் தோன்றும். திட்டமிட்ட வேலை நடக்கும். அனுஷம்: உழைப்பு அதிகரிக்கும். முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. வரவு செலவில் நிதானம் தேவை.கேட்டை: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். எண்ணியதை நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும்.