/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்.அனுஷம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும்.கேட்டை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நவீன பொருட்கள் வாங்குவீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.