/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: ஆதாயமான நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.அனுஷம்: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். போட்டியாளர் விலகுவர்.கேட்டை: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நேற்றைய பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வரும்.