உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: போராடி வெற்றி பெறும் நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்படுவதால் சங்கடம் விலகும்.அனுஷம்: சந்திராஷ்டமம் என்பதால் மனம் குழப்பமடையும். வேலைப் பார்க்கும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.கேட்டை: தேவையற்ற பிரச்னை தேடிவரும். பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம். வியாபாரத்தில் கவனம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !