/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தந்தைவழி உறவினரால் உங்களது வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.கேட்டை: உங்களது வேலைகளில் மற்றவர்கள் தலையிட இடம் கொடுக்காதீர்கள்.