/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தொழிலில் முன்னேற்றம் காணும் நாள். வரவு திருப்தி தரும். அனுஷம்: மற்றவர்களை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் ஆதாயம் கிடைக்கும்.கேட்டை: வெளியூர் பயணம் லாபம் தரும். வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை விலகும்.