/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் செயலில் வேகம் இருக்கும். அனுஷம்: பொருளாதார நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.கேட்டை: பெரியோரின் ஆதரவு உண்டாகும். திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.