உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.அனுஷம்: உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.கேட்டை: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !