/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: முன்னேற்றமான நாள். லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.அனுஷம்: வருமானத்தில் இருந்த தடை விலகும். நினைத்த வேலைகளை முடிப்பீர்கள்.கேட்டை: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். முயற்சிகள் லாபமாகும். சேமிப்பு உயரும்.