/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வரவு செலவில் கவனம் தேவை. தொலைந்துபோன பொருள் உங்கள் கைக்கு வரும்.அனுஷம்: உழைப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். மனம் சோர்வு அடையும்.கேட்டை: பயணத்தில் சில சங்கடம் தோன்றும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.