உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: செயல்களில் நெருக்கடி ஏற்படும். எந்த ஒன்றிலும் நிதானம் தேவை.அனுஷம்: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய முயற்சியில் கவனம் தேவை. கேட்டை: எதிர்பாராத செலவுகளை சமாளிப்பீர். வாழ்க்கைத்துணை உங்களை புரிந்து கொள்வார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !