உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: அலைச்சல் ஏற்படும். குடும்பத்தினர் ஆலோசனை நன்மையாகும்.அனுஷம்: உங்களது தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.கேட்டை: நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !