/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வியாபாரத் தடை விலகும். நண்பர்களால் உங்கள் முயற்சி நிறைவேறும். அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர். குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும்.கேட்டை: வெளியூர் பயணத்தில் நெருக்கடி ஏற்படும். மனம் குழப்பம் அடையும்.