உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்.கேட்டை: பணியிடத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய பாதை தெரியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !