உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: யோகமான நாள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். அனுஷம்: பூர்வீக சொத்து பிரச்னைகள் முடியும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !