உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்.அனுஷம்: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும்.கேட்டை: செல்வாக்கு உயரும். முடியாத வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !