உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நன்மையான நாள். சிந்தித்து செயல்பட்டு லாபம் அடைவீர். வியாபார நெருக்கடி குறையும்.அனுஷம்: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். விருப்பம் நிறைவேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !