/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நன்மையான நாள். குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். சந்திக்க நினைத்த வரை சந்திப்பீர்.அனுஷம்: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.கேட்டை: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.சொத்துக்காக மேற்கொண்ட முயற்சி தள்ளிப் போகும்.