உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.அனுஷம்: ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பிரச்னை தேடிவரும்.கேட்டை: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். தேவையற்ற பயம் உண்டாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !