/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தடைகளைத் தாண்டி வெற்றிபெற வேண்டிய நாள். இழுபறியாக இருந்த வேலையை முடியும்.அனுஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனம் குழப்பம் அடையும். கடன் கொடுத்தவர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர்.கேட்டை: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு செலவில் இருந்த சங்கடம் நீங்கும். முயற்சி வெற்றியாகும்.