உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்:விசாகம் 4: நெருக்கடிகள் நீங்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும்.அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பெரியோர் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.கேட்டை: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடல்நிலையில் கவனமாக இருப்பது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !