/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகுவர். அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். கேட்டை: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த உதவியை பெறுவீர்.