உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றி மறையும்.அனுஷம்: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். கேட்டை: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !