உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: அவசர வேலை ஏற்பட்டு உங்களை அலைக்கழிக்கும். புதிய முயற்சியில் நிதானம் அவசியம்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: பெரியோரை சந்தித்து தடைபட்டிருந்த வேலைகளை முடித்துக் கொள்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !