/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: செலவுகள் வழியே மகிழ்ச்சி அடையும் நாள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அனுஷம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று எளிதாக நடந்தேறும். கேட்டை: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். வாகனம் செலவு வைக்கும்.