/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: காலையில் அலைச்சலும் செலவும் இருக்கும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும். அனுஷம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கேட்டை: வெளியூர் பயணத்தால் மனதில் சோர்வு உண்டாகும். வரவைவிட செலவு அதிகரிக்கும்.