/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: குழப்பம் தவிர்த்து செயல்படுவதால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். அனுஷம்: வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு பணியிடத்தில் பிரச்னை உண்டாகும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும்.