உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.அனுஷம்: பயணத்தில் சில சங்கடத்தை சந்திப்பீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். கேட்டை: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வார்த்தைகளில் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !