/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வரவு வரும். அனுஷம்: எடுக்கும் வேலை லாபமாகும். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.கேட்டை: பணியிடத்தில் சில நெருக்கடிகள் தோன்றும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.