உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.அனுஷம்: சகோதரர் ஒத்துழைப்பால் உங்களது வேலை நடந்தேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கேட்டை: மனதில் தெளிவு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !